கல்கத்தாவை சேர்ந்தவரான நடிகை ஐஸ்வர்யா தத்தா ஹோம்லி ஹீரோயினாக தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலே மக்களின் பரீட்சியமான முகமானார்.
ஆறாது சினம் என்ற படத்தில் நடித்த ஐஸ்வர்யா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதில் ராட்சச ராணியாக சக போட்டியாளர்களை டாஸ்க் என்ற பெயரில் சித்தரவதை செய்து மக்களின் விமர்சனத்திற்கு ஆளாகினார்.
இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் கல்,அழகிய கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அரைகுறை உடையில் பீச்சில் ஹாயாக காத்து வாங்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இணையவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார்.
View this post on Instagram
Leave a Reply
View Comments