ஆண்ட்ரியா அனிருத் காதல்
தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் ஆண்ட்ரியா.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து வந்த ஆண்டிரியா வடசென்னை படத்திற்கு பின் அனல் மேல் பனித்துளி, பிசாசு 2 போன்ற படங்களில் அரைநிர்வாணமாக நடித்தும் இருக்கிறார்.
இந்நிலையில், ஆண்டிரியாவின் 17 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இது வரை அனிரூத்தின் இசையில் பாடல் பாடவில்லை.
ஆரம்பகட்ட அனிருத்தின் இசை வாழ்க்கையில் இருவரும் ரகசிய காதலில் இருப்பதாகவும் அவருடன் நெருக்கமாக முத்தமிட்ட புகைப்படங்களும் லீக்கானது.
இதை பல மேடைகளில் ஆண்ட்ரியாவும் அனிரூத்தும் உண்மையை கூறி வந்தனர். இதன் காரணமாகவே அனிரூத் இசையில் ஆண்ட்ரியா பாடவில்லையாம்.