Mon, Dec5, 2022

#Trending

அப்படி ஒரு மோசமான சம்பவம்… நடிகை ஆண்ட்ரியா வருத்தம்

நடிகை, பாடகி ஆண்ட்ரியா நடிப்பில் படங்களும் வெளியாகி வருகின்றன.

நடிகை ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் அனல் மேல் பனித்துளி என்ற திரைப்படம் வரும் இன்று வெளியாக இருக்கிறது.

நகருக்கு வரும் பெண்கள் பொதுவெளிக்கு வரும் போது சந்திக்கும் பிரச்சனைகள் தான் இப்படக்கதை.

அப்படி ஒரு மோசமான சம்பவம்

11 வயது இருக்கும் போது நான் வேளாங்கண்ணிக்கு பேருந்தில் சென்றேன். அப்போது எனது பின்னாடி இருந்த ஒருவன் எனது சட்டைக்குள் கை நுழைக்க முயற்சி செய்தான். பின் எழுந்து முன்பு உட்கார்ந்து கொண்டேன், கல்லூரியிலும் இதுபோல் நடந்தது.

இந்த படத்திலும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தான் பேசப்படுகிறது என கூறியுள்ளார்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities