கவர்ச்சி உடையில் நடிகை அனிகா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய அனிகா, ஆற்றின் நடுவே வெள்ளை உடையில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கிய அனிகா, அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித் மகளாக நடித்திருந்தார்.
பின்னர் விஸ்வாசம் படத்தில் அஜித்- நயன்தாராவின் மகளாக நடித்திருந்த இவர் தற்போது கதாநாயகியாக நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றார்.
தற்போது நடுத்தர வயது பெண்ணாக மாறியுள்ள நடிகை அனிகா தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மொத்த அழகையையும் காட்டியுள்ளதால், இளம் நடிகர்களும் வாயடைத்துப் போய் விடுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.