நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் ஜவுளிக்கடை ஆரம்பித்தார். இந்த நிலையில் அந்த ஜவுளிக்கடை குறித்த புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துவருகிறார்.
தற்போது தனது நண்பர்கள் மற்றும் சக நடிகர்களுடன் நடிகை வனிதா விஜயகுமார் நைட் பார்ட்டி ஒன்றை நடத்தியுள்ளார்.
அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
காமெடி நடிகர் ரோபோ சங்கர், சின்னத்திரை நடிகர் பிரஜன் உள்ளிட்டோர் இந்த இரவு பார்ட்டிகளில் கலந்து கொண்டனர்.