Save 20% off! Join our newsletter and get 20% off right away!

அதிகாலை 3 மணிக்கு எடுத்த படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட ப்ரியா அட்லி

’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் ’தெறி’, ‘மெர்சல்’ மற்றும் ‘பிகில்; ஆகிய மூன்று தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் அட்லி.

தற்போது அவர் ஷாருக்கான நடித்துவரும் ’லயன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு அட்லிக்கும் நடிகை ப்ரியாவிற்கும் திருமணம் நடந்தது. ப்ரியா அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் அதிகாலை மூன்று மணிக்கு நாங்கள் எழுந்த போது எடுத்த புகைப்படம் என அட்லி உடன் சேர்ந்து எடுத்த செல்பி புகைப்படத்தை ப்ரியா அட்லி பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கானோர் லைக்ஸ் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.