இன்று (24) அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஒக்டென் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபாவாகவும், ஒக்டென் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 450 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின்...
கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவின் சார்பாக நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் இந்தியா சார்பில் அதே இளமையுடனும் அழகுடனும் நடந்து உலக ரசிகர்களை கவர்ந்து வருகிறார் இந்த பொன்னியின் செல்வன் நடிகை.
இந்நிலையில், ரசிகர் ஒருவருக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த 'ஹக்' வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
தீபிகா படுகோன் இந்த ஆண்டு கேன்ஸ்...