Mon, Mar1, 2021

Editor

2010 POSTS0 COMMENTS
https://news.malaioli.com

கருப்பினத்தவரின் உயிரிழப்பால் தொடரும் ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்ட கருப்பின நபரின் உயிரிழப்பை காரணம்காட்டி நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக அந்நாட்டு பொலிஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். மின்னசோட்டா ஆளுநர் டிம் வால்ஸ் நூற்றுக்கணக்கான அதிகாரிகளை அங்கு பணியில் அமர்த்தும்படி கோரியுள்ளார். நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில்...

வலையில் சிக்கிய கருஞ்சிறுத்தை உயிரிழந்தது

வலையில் சிக்கிய நிலையில் உயிருடன் பிடிக்கப்பட்ட கருஞ்சிறுத்தை சிகிச்சை பயன்தராத நிலையில் உயிரிழந்துள்ளது. மஸ்கெலியா பகுதியில் உள்ள மரக்கறி தோட்டம் ஒன்றில், விரிக்கப்பட்டிருந்த வலையில், அரிய உயிரினமான கருஞ்சிறுத்தை ஒன்று கடந்த 26ஆம் திகதி...

99 பேருடைய கட்சி உறுப்புரிமை தொடர்பில் அதிரடி தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 99 பேருடைய கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த கட்சியின் செயற்குழு இன்று (29) ஏகமனதாக அனுமதி வழங்கியுள்ளது. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில், எதிர்வரும்...

பொன்மகள் வந்தாள் இணையத்தில் வெளியானது

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால் திரையரங்குகள் அனைத்தும் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக இயங்காமல் உள்ளன. இந்த...

அமரர் ஆறுமுகனின் பூதவுடல் மக்கள் அஞ்சலியுடன் ரம்பொடைக்கு எடுத்துச் செல்லப்பட்டது

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொழும்பிலிருந்து அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்துக்கு இன்று (29) எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. விமானப்படைக்குச் சொந்தமான விசேட ஹெலிக்கொப்டரில் அவரது பூதவுடல் கொண்டுச்செல்லப்பட்டது. பூதவுடல் கொண்டுச்சென்ற ஹெலிக்கொப்டர்,...

மீண்டும் ஸ்ரீ லங்கா பிரீமியர் லீக்

ஸ்ரீ லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா இதனை கூறியுள்ளார். பல வருடங்கள் நடத்தப்படாமல் இருந்த குறித்த போட்டியினை...

கட்சி பேதமன்றி துயரில் பங்கெடுக்க வேண்டும்; திகாம்பரம் கோரிக்கை

“இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமாகிய ஆறுமுகன் தொண்டமானின் மறைவு மலையகத்திற்கு பேரிழப்பு” என, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆறுமுகன் தொண்டமானின் மறைவு தொடர்பில் அவர் விடுத்துள்ள...

தொண்டமானின் திடீர் மறைவால் சோகத்தில் மூழ்கியது மலையகம்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவால் முழு மலையகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. தற்போது, அன்னாரின் பூதவுடல் இராஜகிரியவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,மலையக நகர்ப்பகுதிகளிலும், தோட்டங்களிலும்...

“இளைய தளபதி பட்டத்தை விஜய்யின் அப்பா பறித்துக்கொண்டார்”

இளைய தளபதி பட்டத்தை விஜய்யின் அப்பா பறித்துக்கொண்டார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சித்தப்பு சரவணன், ஒரு காலத்தில் பெரிய ஹீரோவாக வலம் வந்தவர். விஜயகாந்த் சாயலில் இருந்த சரவணனுக்கு படங்கள் மளமளவென குவியத் தொடங்கின. கேஎஸ்...

ஆஸ்திரேலியாவுக்கான பயணத்தை தொடங்க, நியூசிலாந்து ஆர்வம்

ஆஸ்திரேலியாவுக்கான பயணத்தை தொடங்க, நியூசிலாந்து ஆர்வம் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே, பாதுகாப்பான பயணத்தை ஆரம்பிப்பது தொடர்பில் ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றது. இது தொடர்பான திட்ட அறிக்கையொன்று இருநாட்டு அரசாங்கங்களிடம் ஜூன் மாத ஆரம்பத்தில் வழங்கப்படும். நியூசிலந்துப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்...

TOP AUTHORS

0 POSTS0 COMMENTS

Most Read

குட்டியான ட்ரவுசரில்… கைகளை தூக்கி.. நந்திதா ஸ்வேதா..!

அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. அதன்பின், எதிர் நீச்சல், முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, புலி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது நந்திதா ஸ்வேதா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம்...

ஸ்லீவ்லெஸ் உடையில் கீர்த்தி சுரேஷ் கிளாமர் ட்ரீட் – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளார். தற்போது இவர் அண்ணாத்த, ரங் டே, சாணி காயிதம் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அனிருத்துடன்...

காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என கோரி கொஸ்லந்தை நகரில் போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டும் மற்றும் காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என கோரி தோட்ட தொழிலாளர் மத்திய நிலையம், கொஸ்லந்தை நகரில்...

சவால் விடுத்து, புதிய அரசியல் கட்சி தொடங்க தீர்மானித்தார் திலகராஜ்

எதிர்வரும் காலங்களில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவிக்கின்றார். தலவாக்கலையில் இன்று(28) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார். 2021ம்...