Wed, Sep28, 2022
HomeசினிமாPhoto Galleryஓப்பனா காட்டி அதிரவிட்ட அவந்திகா

ஓப்பனா காட்டி அதிரவிட்ட அவந்திகா

HTML tutorial

ஆந்திராவை சேர்ந்தர் அவந்திகா மிஷ்ரா. தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கியவர். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையின் மீது ஆர்வம் இருந்ததால் அதை தேர்ந்தெடுத்தார்.

டெல்லியில் பிறந்து வளர்ந்த இவர், மாடலிங் துறையில் சில காலம் பணி புரிந்தார். பின் சினிமா வாய்ப்பும் கிடைத்தது.

தமிழில் நெஞ்சமெல்லாம் காதல், என்ன சொல்ல போகிறாய் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதோடு, அருள்நிதி ஹீரோவாக நடித்த டி பிளாக் படத்திலும் நடித்திருந்தார்.

இவரும் மற்ற நடிகைகளை போல் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், ஜீன்ஸ் மற்றும் பனியன் அணிந்து முன்னழகை எடுப்பாக காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க