Thu, Jan28, 2021
Home அழகு குறிப்புகள் அக்குள் மற்றும் தொடை பகுதிகளை வெள்ளையாக மற்றும் இயற்கை குறிப்புகள்!

அக்குள் மற்றும் தொடை பகுதிகளை வெள்ளையாக மற்றும் இயற்கை குறிப்புகள்!

சிலருக்கு கழுத்து, அக்குள் மற்றும் தொடை பகுதிகள் கறுத்து பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். அதிலும் குறிப்பாக வெள்ளை நிறமாக இருப்பவர்களின் அழகையே கெடுத்து விடும். இதனை எளிமையான முறையில் இயற்கையாக எப்படி போக்குவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

மஞ்சள் – 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – சிறிதளவு
எலுமிச்சம் பழம் – 1
தக்காளி – 1
அரிசி மாவு – 1 ஸ்பூன்
சர்க்கரை – அரை ஸ்பூன்
காபி பவுடர் – அரை ஸ்பூன்

செய்முறை

முதலாவது சிறிதளவு தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். கலக்கிய பின் அதில் எலுமிச்சம் பழம் சாற்றை பிழிந்து விட்டு அதனை நன்கு கலக்குங்கள். இந்த கலவையை எந்த பகுதிகளில் எல்லாம் கருமை நிறம் இருக்கிறதோ அந்த பகுதிகளில் எல்லாம் வட்ட வடிவில் 10 நிமிடங்களுக்கு தடவி கொள்ளுங்கள்.

அதன் பின் ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு எடுத்து அதனுடன் தக்காளியில் பாதி துண்டை எடுத்து அதில் உள்ள சாற்றை பிழிந்து விடுங்கள். அதன்பின் அதில் சர்க்கரை மற்றும் காபி பவுடர் கலந்து நன்கு கலக்கி கொள்ளுங்கள்.

கலக்கிய இந்த சாற்றை மீதம் இருக்கும் ஒரு துண்டு தக்காளியை எடுத்து அதில் முக்கி ஏற்கனவே மசாஜ் செய்த இடங்களில் பத்து நிமிடங்கள் மசாஜ் செய்து கொள்ளுங்கள். இப்படி செய்து வர கருமை நிறங்கள் மாறி வெள்ளையாக மாறும். இதனை இரண்டு நாள்கள் செய்தாலே நல்ல மாற்றத்தை காண முடியும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

விளையாட்டு

செய்திகள்

பிரபலமான பதிவுகள்

45 வயதில் நீச்சல் உடையில் புவனேஸ்வரி… வாயை பிளந்த ரசிகர்கள்

கவர்ச்சி நடிகைகள் படங்களில் தனது கவர்ச்சியை காட்டி அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்று சினிமா உலகில் ஜொலிக்கின்றனர். அப்படி தமிழ் சினிமா உலகில் நீண்ட காலமாக ஜோலித்தவர் தான் புவனேஸ்வரி. இவர் 90 காலகட்டங்களில்...

இளம் நடிகைகளுக்கு 45 வயதிலும் சவால் விடும் மீனா..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

90களில் கனவு கன்னியாக வலம் வந்த மீனா, ரஜினி, கமல், அஜீத் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து திரை...

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த தேவயானி.. வாயை பிளந்த ரசிகர்கள்..!

விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் தேவயானி. இவர் குடும்பப்பாங்கான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்துள்ளார். எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி காட்டியது...

வீட்டில் இறந்துகிடந்த 31 வயது பெண்! 26 வயது இளைஞன் கைது..

கனடாவில் 31 வயது பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர். ரொறன்ரோவில் தான் இந்த கொலை சம்பவம் கடந்த வியாழன் அன்று நடந்துள்ளது. கனடாவின் நார்த் பே நகரை சேர்ந்தவர்...