HomeசினிமாTelevisionபிரசவத்திற்கு பிறகு வெண்பா இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க! முதல் முறையாக வெளியான புகைப்படங்கள்!

பிரசவத்திற்கு பிறகு வெண்பா இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க! முதல் முறையாக வெளியான புகைப்படங்கள்!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. அருண்பிரசாத் நாயகனாக நடிக்க வினுஷா நாயகியாக இந்த சீரியலில் நடித்து வருகிறார்.

இதற்கு முன்னதாக ரோஷினி ஹரிப்ரியன் நாயகியாக நடித்து வந்த நிலையில் அவர் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகிக்கொண்டார்.

- Advertisement -

மேலும் சீரியலில் முரட்டு வில்லியாக வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பரினா அசாத். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த சில வாரத்திற்கு முன்னர் தான் பிரசவம் நடைபெற்றது. சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்து இருப்பதாக இவர் அறிவித்திருந்தார்.

- Advertisement -

பிரசவத்திற்கு பிறகு முதல் முறையாக தன்னுடைய புகைப்படங்களை இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular