HomeசினிமாPhoto Galleryபச்சை நிற பாவாடை தாவணியில் பிக்பாஸ் ஷிவானி நாராயணன்

பச்சை நிற பாவாடை தாவணியில் பிக்பாஸ் ஷிவானி நாராயணன்

சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன் பல சீரியல்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்ற ஷிவானி நாராயணன் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். தற்போது ஷிவானி நாராயணன் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular