பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நேற்று மாலை மிகவும் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. உலகநாயகன் கமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க என்றி கொடுத்தார்.
இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் இலங்கை பெண் ஒருவரும் கலந்து கொண்டுள்ளார்.
ஜெர்மனியில் இருந்து மதுமிதா வந்திருக்கிறார். அவரது பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள் தானாம். அவர் பேஷன் டிசைனிம் படித்து அந்த வேலையை செய்து அதன் பின் ஐடி துறையில் நுழைந்திருக்கின்றார்.
பிக் பாஸ் முதல் சீசனில் இருந்தே அவர் பிக் பாஸ் வாய்ப்பு கேட்டு வந்தாரம். அந்த ஆசை தற்போது தான் நிறைவேறி இருக்கிறது என்று கூறியுள்ளார். அது மட்டும் இன்றி அவர் கமலுக்கு ஒரு பரிசு ஒன்றையும் கொடுத்திருந்தார்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.