Mon, Dec5, 2022

#Trending

கோல்டன் கலர் உடையில் மின்னும் பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா..

நடிகை ஐஸ்வர்யா தத்தா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பாயும் புலி, ஆறாது சினம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பின்பு 2018 ஆம் ஆண்டு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.

பிக்பாஸ் போட்டியின் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா தற்போது கெட்டவனு பேர் எடுத்த நல்லவன் டா, அலேகா, கன்னித்தீவு, பப்ஜி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities