Mon, Dec5, 2022

#Trending

பிரபல ஹீரோவுக்கு தங்கையாக நடிக்கு பிக்பாஸ் அனிதா சம்பத்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கியவர் அனிதா சம்பத்.

இவருடைய செய்தி வாசிப்பிற்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்த நிலையில் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் இவரது பெயர் கரடுமுரடாக டேமேஜ் ஆனது. இவருக்கு ரசிகர்களாக இருந்தவர்கள் இவரை வெறுக்கத் தொடங்கினர். இருப்பினும் அனிதா சம்பத் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய பாதையில் பயணித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் அடுத்ததாக தமிழில் புதிதாக உருவாகவுள்ள ஒரு படத்தில் நடிகர் விமலுக்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏற்கனவே இவர் சர்க்கார், தர்பார் உள்ளிட்ட பல்வேறு படங்களில் சிறு வேடத்தில் தலை காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities