HomeசினிமாCeleb Newsமேலாடையில்லாமல் போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்: ரசிகர்கள் அதிர்ச்சி

மேலாடையில்லாமல் போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்: ரசிகர்கள் அதிர்ச்சி

Published on

மாடலும், நடிகையுமானவர் ஜானக சுதீர். மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டார். Holy wound என்கிற ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றிய படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில் அவர் மேலாடையில்லாமல் புகைப்படங்கள் எடுத்து அவற்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

நகைகளை வைத்து மானத்தை மறைத்தபடி போஸ் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படங்களை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏன் இப்படி அரை நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கிறீர்கள்? திறமை தான் உதவுமே தவிர இது போன்று கவர்ச்சி இல்லை என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

அதே சமயம் ஜானகி சுதீரின் புகைப்படங்கள் அருமை என்றும், இது போன்று நிறைய எதிர்பார்ப்பதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் அண்மையில் பத்திரிகை ஒன்றுக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்தார். அதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பே ஜானகி சுதீர் மேலாடையில்லாமல் போஸ் கொடுத்துள்ளார்.

ரன்வீர் சிங்கை போன்றே ஜானகியின் புகைப்படங்களையும் வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர். இப்படி எல்லாம் நடக்கும் என்பது ஜானகிக்கு தெரிந்தும் செய்திருக்கிறார் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

Latest articles

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; பாடசாலை வேனின் சாரதி கைது

வேன் ஒன்றுக்குள் வைத்து 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை வேனின் சாரதி...

16 மாணவிகளின் நிர்வாண படங்களைப் பெற்ற மாணவன்

மொடல் அழகிகள் தேவைப்படுவதாக தெரிவித்து பாடசாலை மாணவிகள் 16 பேரின் நிர்வாண புகைப்படங்களை வாங்கிய 19 வயதுடைய மாணவன்,...

RJ பாலாஜியின் மனைவியை தெரியுமா? காதலிக்குபோது எடுத்த போட்டோ இதோ!

வானொலியில் பணியாற்றி அதன் பின் சினிமாவில் காமெடியனாக நடிக்க தொடங்கியவர் RJ பாலாஜி. அவரது காமெடிக்கு எக்கச்சக்க ரசிகர்கள்...

ஷிவானி நாராயணனா இப்படி? கிழிந்த உடையில் வேற லெவல் போட்டோஸ்!

நடிகை ஷிவானி நாராயணன் சீரியல் நடிகையாக தான் முதலில் பிரபலம் ஆனார். அதன் பிறகு இன்ஸ்டாக்ராமில் டான்ஸ் வீடியோக்கள்...

More like this