Save 20% off! Join our newsletter and get 20% off right away!

பிக்பாஸ் ஷிவானி நாராயணின் தீபாவளி போட்டோஸ்..

Bigg Boss Shivani Narayanan Diwali Celebration : நடிகை ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். அதன் பின்பு கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா ஆகிய சீரியலில் நடித்தார்.

பின்பு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். 98 நாட்கள் வரை வீட்டிலிருந்த ஷிவானி நாராயணன் மக்களால் வெளியேற்றப்பட்டார்.

அதையடுத்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்று திரைப்பட வாய்ப்பு வந்த பின்பு போட்டியை விட்டு விலகினார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் ஷிவானி நாராயணன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Bigg Boss Shivani Narayanan Diwali Celebration

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.