Save 20% off! Join our newsletter and get 20% off right away!

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர் தான்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து நாடியா, அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி மற்றும் மதுமிதா ஆகியோர் வெளியேறினர்.

சில தினங்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் அபிஷேக் ராஜா மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த நிலையில் இந்த வார பிக் பாஸ் வீட்டில் இருந்து ஏற்கனவே தகவல் வெளியானது எப்படி இசைவாணி வெளியேற்றப்பட்டுள்ளார்.

இது குறித்த காட்சிகள் இன்று எபிசோடில் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.