in ,

ஒரு வேளை சாப்பாடு தான், போட்டுக்க கூட டிரஸ் இல்லை.. கண்கலங்க வைத்த பிக் பாஸ் 5 போட்டியாளர்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் சமீபத்தில் தொடங்கியதைத் தொடர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

நேற்று முதல் நாள் எபிசோட் ஒளிபரப்பாகி முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது நாளுக்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. முதல் புரோமோ வீடியோவில் கானா பாடகி இசை வாணி தன்னுடைய குடும்ப கஷ்டம் குறித்து பேசுகிறார்.

அதாவது வீட்டில் மிகவும் குடும்ப கஷ்டம். ஒரு வேளை சாப்பாடு தான் இருக்கும் அதுவும் நான் சாப்பிட வேண்டும் என்பதற்காக அப்பா சாப்பிட மாட்டார். எனக்கு நிறைய விதவிதமான ஆடைகளை போட்டுக்கணும்னு ஆசை.

ஆனால் போட்டுக்க கூட கூட இருக்காது. ஆனாலும் இதெல்லாம் ஒரு நாள் மாறும் ‌ என நம்பிக்கையோடு இருங்க என பேசியுள்ளார்.

இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

 

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

What do you think?

Written by WebDesk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சிக்கிய சந்தியாவை திட்டி தீர்த்த சிவகாமி – ராஜா ராணி 2 இன்றைய எபிசோட் அப்டேட்.!!

ஹனிமூனுக்கு போன இடத்தில் நீச்சலுடையில் ஆட்டம்: வித்யுலேகா புகைப்படங்கள் வைரல்!