Mon, Dec5, 2022

#Trending

பிக்பாஸ் சீசன் 6 தொகுத்து வழங்கவுள்ள பிரபல நடிகை? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

அண்மையில், முடிந்த தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில், பிந்து மாதவி டைட்டிலை வென்றார். தமிழ் பிக்பாஸ் அல்டிமேட்டில் பாலாஜி முருகதாஸ் டைட்டில் வென்றார்.

இதனையடுத்து, தமிழ் பிக்பாஸ் 5 சீசன்களை கடந்த நிலையில், 6வது சீசன் எப்பொழு என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

6வது சீசனிலும் கமல் தான் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டாலும், சிம்பு தொகுத்து வழங்கியதும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

ஆனால், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில், நாகர்ஜூனா 5 சீசன்களை தொகுத்து வழங்கினாலும் படப்பிடிப்பின் காரணமாக 6வது சீசனை தொகுத்து வழங்கமாட்டேன் என கூறியுள்ளார்.

இதனால், யாரை வைத்து 6வது சீசனை தொகுத்து வழங்குவது என குழம்பிய நிலையில், இந்த முறை நடிகை சமந்தாவை வைத்து தெலுங்கு பிக்பாஸை நடத்த உள்ளதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளது.

இதனால் சமந்தாவை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக்கூறப்படுகிறது.

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#Celebrities