HomeசினிமாBiggBossமீண்டும் மோதும் தாமரை-பிரியங்கா!

மீண்டும் மோதும் தாமரை-பிரியங்கா!

இன்று ஆரம்பித்திருக்கும் புதிய டாஸ்க்கில் மீண்டும் பிரியங்கா மற்றும் தாமரை இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

இந்த டாஸ்க்கில் பிரியங்கா பேசும்போது, ‘இந்த வீட்டில் சிலபேர் ஒண்ணு பண்றாங்க அதுக்கு அப்புறம் பின்னாடி இன்னொன்னு பேசறாங்க என்று கூறுகிறார்

- Advertisement -

இதற்கு பதிலளித்த தாமரை, ‘நீ சிண்டு முடித்து பேசுவதிலேயே குறியாய் இருக்கின்றாயே, பரவால்ல நீ செமையா பண்ற’ என்று கூற, ‘அதை நீ சொல்லாதே என்று பிரியங்கா கூறுகிறார்

‘நீ பயங்கரமான பண்றப்பா, ஆத்தி நான் கூட என்னமோ நினைச்சேன்’ என்று தாமரை கூறுகிறார் அதன்பின் பாவனியிடம் பிரியங்கா குறித்து தாமரை கூறியபோது, ‘ஒருத்தர் பாசமாக இருந்தால் அவரிடம் உன் பாசத்தை பொழிவாய், உன் பேச்சை நான் மட்டம் தட்டி பேசினால் என்னை மட்டம் தட்டி பேசுவியா, நான் நியாயத்தை தானே பேசுகிறேன்’ என்று தாமரை ஆவேசமாக கூறும் காட்சிகள் ஓடுகின்றன.

- Advertisement -

மொத்தத்தில் மீண்டும் தாமரை-பிரியங்கா மோதும் காட்சிகள் இன்றைய நிகழ்ச்சியில் பிரதான இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்  மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular