HomeசினிமாBiggBossஇனி விஜய் டிவியில் ஷோ கிடைக்காது.. பிரியங்கா சொன்ன அதிர்ச்சி விஷயம்

இனி விஜய் டிவியில் ஷோ கிடைக்காது.. பிரியங்கா சொன்ன அதிர்ச்சி விஷயம்

விஜய் டிவியில் முக்கிய பொறுப்பாளராக இருந்த பிரியங்கா தற்போது பிக்பாஸ் போட்டியாளராக வந்திருக்கிறார். அவர் தொகுத்து வழங்கி வந்த சில முக்கியமான நிகழ்ச்சிகளை மாகாபா ஆனந்த் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் என்று பேசும்போது பிரியங்கா ஒரு உண்மையை கூறி இருக்கிறார். “இந்த ஷோவுக்கு வந்துவிட்டதால் இனி விஜய் டிவியில் ஷோ கிடைக்காது, உள்ளே வருவதற்கு முன்பே வேறொரு அடிஷனுக்கு சென்றுவிட்டு தான் வந்தேன் (ஜோக்குக்கு தான் இப்படி சொன்னார்).

- Advertisement -

வேறு டிவிக்கும் செல்ல முடியாது. ஒரு வர்ஷத்துக்கு வேறு டிவிக்கு செல்ல கூடாது என காண்ட்ராக்ட்ல கையெழுத்து வாங்கிவிட்டார்கள். டிவிக்கு போக முடியாது, ஆனால் youtube சேனலுக்கு போகலாம் தானே” எனவும் அவர் கூறுகிறார்.

பிக் பாஸ் காண்ட்ராக்ட்டில் இப்படியும் ஒரு கண்டிஷன் இருக்கா என பிக் பாஸ் ரசிகர்கள் அனைவரும் தற்போது அதிர்ச்சி ஆகி உள்ளனர்.

- Advertisement -

Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.

RELATED ARTICLES

Most Popular