Homeசெய்திகள்

செய்திகள்

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; பாடசாலை வேனின் சாரதி கைது

வேன் ஒன்றுக்குள் வைத்து 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிலியந்தலையில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.....

16 மாணவிகளின் நிர்வாண படங்களைப் பெற்ற மாணவன்

மொடல் அழகிகள் தேவைப்படுவதாக தெரிவித்து பாடசாலை மாணவிகள் 16 பேரின் நிர்வாண புகைப்படங்களை வாங்கிய 19 வயதுடைய மாணவன், கடந்த 16ஆம் திகதி கணினி குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த மாணவர் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை பிரதேசத்திலுள்ள பாடசாலையில் கல்விகற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மினுவாங்கொடை, கம்பஹா மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள சாதாரண தர மற்றும் உயர்தர மாணவியர்களிடமே இவ்வாறு புகைப்படங்களை...
spot_img

Keep exploring

முச்சக்கரவண்டிகளை குறிவைக்கும் கொள்ளையர்கள்: ஒருவர் சிக்கினார்

யாழ். மாவட்டத்தில் பயணிகள் போலப் பாசாங்கு செய்து முச்சக்கரவண்டி சாரதிகளிடம் நூதனமாகப் பணம் மற்றும் நகைகளைத் திருடிச் சென்ற...

பெண்கள் பாடசாலை அதிபர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

களுத்துறை பிரதேசத்தில் உள்ள முன்னணி பெண்கள் பாடசாலை ஒன்றின் பெண் அதிபருக்கு எதிராக பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்...

மனைவியின் சுத்தம் செய்யும் கருவியை சோதித்த கணவருக்கு அதிர்ச்சி

அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் மனைவி ஒருவர் பயன்படுத்திய சுத்தம் செய்யும் கருவியில் விஷ பாம்பு அகப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தின் ஹெர்வி பே(...

பஸ்ஸுக்கு காத்திருந்த புலம்பெயர் மக்களுக்கு ஏற்பட்ட சோகம் – காரில் மோதிய நபர்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் புலம்பெயர் மக்களின் தங்கும் விடுதிக்கு வெளியே பஸ்ஸுக்கு காத்திருந்தவர்கள் மீது கார் மோதிய சம்பவம்...

உடலுறவு ஆசையால் நடுக்காட்டில் கட்டிவைக்கப்பட்ட நபர்… தப்பியோடிய பெண்!

ஜேர்மனியிலுள்ள காடு ஒன்றில், கட்டிவைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் விபரீத உண்மை ஒன்று தெரியவந்தது. ஜேர்மனியிலுள்ள Bueckburg...

இலங்கையில் 2022 இல் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியிருந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ்

2022 ஆம் நிதியாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்து, ஆயிரக் கணக்கான இலங்கையர்களின் ஆயுள்களை...

வரலாறு காணாத வகையில் கனடாவின் மக்கள் தொகை அதிகரிப்பு!

கனடா நாட்டின் கடந்த 2022 ஜனவரி முதல் 2023 ஜனவரி எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் முன்பு இருந்ததை...

24 மணிநேரத்தில் என்னென்ன நடந்தது? இதோ தலைப்பு செய்திகள்!

Today Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம். தமிழ்நாடு: பிளஸ் 2 தேர்வு...

வேணாம்டா சாமி.. … தென் கொரியாவில் அதிகரிக்கும் முரட்டு சிங்கிள்ஸ்..? காரணம் தெரியுமா?

தென்கொரியாவை சேர்ந்த இளைஞர்கள் பலரும் திருமணமென்றாலே தெறித்து ஓடுவதாக கூறப்படும் ஒரு ஆய்வு தற்போது சுற்றிக் கொண்டிருக்கிறது. அது...

மகள்களுக்காக…. 29 வருடங்களுக்கு பிறகு மறுபடியும் திருமணம் செய்துகொண்ட தம்பதி..

கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுக்கூர். இவருக்கு தற்போது 53 வயதாகிறது. சில மலையாள படங்களில் நடித்துள்ள...

கர்ப்பமான 15 வயது சிறுமி யூடியூப் பார்த்து குழந்தையை பெற்று கொன்ற கொடூரம்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரின் அம்பாசாரி பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி, இன்ஸ்டாகிராமில் பழகிய நண்பரால் பாலியல் சீண்டலுக்கு...

வரதட்சணை கேட்டு மின்கம்பத்தில் ஏறி மிரட்டல் விடுத்த மருமகன்!

மேதக் நகரை சேர்ந்தவர் சேகர் என்பவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை...

Latest articles

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; பாடசாலை வேனின் சாரதி கைது

வேன் ஒன்றுக்குள் வைத்து 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை வேனின் சாரதி...

16 மாணவிகளின் நிர்வாண படங்களைப் பெற்ற மாணவன்

மொடல் அழகிகள் தேவைப்படுவதாக தெரிவித்து பாடசாலை மாணவிகள் 16 பேரின் நிர்வாண புகைப்படங்களை வாங்கிய 19 வயதுடைய மாணவன்,...

RJ பாலாஜியின் மனைவியை தெரியுமா? காதலிக்குபோது எடுத்த போட்டோ இதோ!

வானொலியில் பணியாற்றி அதன் பின் சினிமாவில் காமெடியனாக நடிக்க தொடங்கியவர் RJ பாலாஜி. அவரது காமெடிக்கு எக்கச்சக்க ரசிகர்கள்...

ஷிவானி நாராயணனா இப்படி? கிழிந்த உடையில் வேற லெவல் போட்டோஸ்!

நடிகை ஷிவானி நாராயணன் சீரியல் நடிகையாக தான் முதலில் பிரபலம் ஆனார். அதன் பிறகு இன்ஸ்டாக்ராமில் டான்ஸ் வீடியோக்கள்...