வேன் ஒன்றுக்குள் வைத்து 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிலியந்தலையில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.....
மொடல் அழகிகள் தேவைப்படுவதாக தெரிவித்து பாடசாலை மாணவிகள் 16 பேரின் நிர்வாண புகைப்படங்களை வாங்கிய 19 வயதுடைய மாணவன், கடந்த 16ஆம் திகதி கணினி குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த மாணவர் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை பிரதேசத்திலுள்ள பாடசாலையில் கல்விகற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மினுவாங்கொடை, கம்பஹா மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள சாதாரண தர மற்றும் உயர்தர மாணவியர்களிடமே இவ்வாறு புகைப்படங்களை...
இந்தியாவுக்கு சிக்கலை உண்டாக்கிய பாகிஸ்தான்
தென்னாப்பிரிக்க அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
டி20...