மாஸ்டர் படவாய்ப்பு மூலம் தென்னிந்திய சினிமாவை தாண்டி பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.
தமிழில் பேட்ட படத்தில் நடிகர் ரஜினி காந்திற்கு தங்கையாக நடித்து அறிமுகமானார். இதையடுத்து நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கமிட்டாகிய அடுத்த நாள் முதல் பெரிதும் பேசப்படும் நடிகையாக வலம் வந்தார்.
இதையடுத்து தனுஷின் அடுத்த படம் உள்ளிட்ட பல படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார் மாளவிகா.
சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா க்ளாமரில் தாராளம் காட்டும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளர்ச்சியை தூண்டி வருவார்.
சமீபத்தில் சேலையில் இப்படிக்கூட கவர்ச்சி காட்டி சேலை அணியலாம் என்று காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.