Homeகேலரிலாக் டவுன் நேரத்திலும் அடங்க மறுக்கும் யாஷிகா... சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் கவர்ச்சி

லாக் டவுன் நேரத்திலும் அடங்க மறுக்கும் யாஷிகா… சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் கவர்ச்சி

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களின் கவர்ச்சி புயலாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.

கவர்ச்சி நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு போஸ் கொடுத்து வரும் யாஷிகா… லாக் டவுன் நேரத்தில் கூட அடங்காமல், கவர்ச்சி அலப்பறை செய்த லேட்டஸ்ட் போட்டோ கேலரி இதோ…