Thu, Jan21, 2021

இதையும் படிங்க

ஒரே ஒரு முறை மட்டும்… காதலனுக்கு வீடியோ எடுத்து அனுப்பிய கல்லூரி மாணவி!

ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதியை சேர்ந்த ரம்யா. இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த சிவபார்கவ் என்னும் இளைஞருக்கும் ரம்யாவுக்கும் ஏற்பட்ட நட்பு நாளடைவில்...

அமலா பால், ஸ்ருதிஹாசன் நடிப்பில்.. நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் டீசர்!

சர்வதேச நாடுகளில் ஆந்தாலஜி படங்களை உருவாக்கி ஹிட் அடித்து வந்த நெட்பிளிக்ஸ், இந்தியாவிலும் ஆந்தாலஜி அத்தியாயத்தை தொடங்கி உள்ளது. லஸ்ட் ஸ்டோரீஸ், பாவக் கதைகள் வரிசையில் தற்போது பிட்ட காதலு ஆந்தாலஜி படம் அடுத்த...

மத்திய மாகாணத்தில் 24 கொவிட் மரணங்கள்

மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 24 மரணங்கள் பதிவாகியுள்ளன என்று, மத்திய மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ​கண்டி மாவட்டத்தில் 18 பேரும் மாத்தளை மவட்டத்தில் நான்கு...

மேலாடையை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ள ஸ்ரீதேவி விஜயகுமார்.. ரசிகர்கள் ஷாக்..!

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், இவர் குழந்தை பருவத்திலேயே ‘ரிக்‌ஷா மாமா’ என்னும் படத்தின் மூலம் திரையுலகிற்கு அடி எடுத்து வைத்தார். நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவர். “தித்திக்குதே”, “பிரியமான தோழி”, “தேவதையை கண்டேன்” போன்ற...

விருது விழாவிற்கு போட்டிப்போட்டு கவர்ச்சியான உடையில் வந்த பிரபலங்கள்!

சமீபத்தில் மிகவும் பிரபலமான 2020 அமெரிக்கன் மியூசிக் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மைக்ரோசாப்ட் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த பிரபலமான விருது விழாவிற்கு கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தபோதிலும், பல்வேறு நடிகர் நடிகைகள் மற்றும் பாடகர்கள் கலந்து கொண்டனர்.

அதில் பல பெண் பிரபலங்கள் கவர்ச்சிகரமான மற்றும் மிகவும் ஸ்டைலான உடைகளில் விருது விழாவிற்கு வந்திருந்தனர்.

துவா லிபா

பாடகியும், பாடலாசிரியருமான துவா லிபா, கோல்டன் மற்றும் சில்வர் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட, நட்சத்திர மீன் எம்பிராய்டரி செய்யப்பட்ட குட்டையான உடையை அணிந்து வந்திருந்தார். இந்த உடைக்கு இவர் கழுத்தில் தங்க நெக்லேஸ் அணிந்து, கண்களுக்கு க்ரீன்-ப்ளூ ஐ-ஷேடோ மற்றும் கால்களுக்கு மெட்டாலிக் ஹை ஹீல் காலணியை அணிந்திருந்தார்.

ஜெனிபர் லோபஸ்

51 வயதான ஜெனிபர் லோபஸ் சில்வர் நிற உடையில் வந்து ஜொலித்தார். இவர் ஒரு டூ-பீஸ் கொண்ட பால்மெய்ன் உடையை அணிந்திருந்தார் இந்த உடையின் டாப்ஸானது மிகவும் லோ நெக், ஸ்கூப் நெக்லைன் மற்றும் ஃபுல் ஸ்லீவ்களைக் கொண்டிருந்தது.

காரா டெலிவிங்னே

அமெரிக்கன் சூப்பர் மாடலான காரா, மெட்டாலிக் சில்வர் டோல்ஸ் மற்றும் கபனா சூட்டில் பிரகாசமாக வந்திருந்தார். இந்த உடைக்கு இவர் அழகிய மோதிரங்கள், கழுத்தில் செயின்களை அணிந்திருந்தார்.

சியாரா

35 வயதான பாடகியான சியாரா, ஹை ஸ்லிட், ரொமான்டிக் ஸ்லீவ்ஸ் மற்றும் டீப்-லோ நெக் கொண்ட பால்மெய்ன் ஸ்கார்லெட் சிவப்பு கவுன் அணிந்து வந்திருந்தார்.

தாராஜி பி. ஹென்சன்

இந்த விருது விழாவைத் தொகுத்து வழங்கியவர் தான் தாராஜி. இவர் மின்னும் சில்வர் ஆர்மணி உடையை அணிந்து வந்திருந்தார். மேலும் இந்த உடைக்கு இவர் ஸ்டைலான வெள்ளை நிற தலைப்பாலை மற்றும் சில்வர் ஹீல்ஸ் அணிந்திருந்தார்.

பெபே ரெக்ஷா

பிரபல பாடகரான பெபே ரெக்ஷா இளஞ்சிவப்பு நிற மாறுபட்ட கட் அவுட் கவுனில் வந்து பிரகாசித்தார். இந்த உடைக்கு இவர் சில்வர் நிற பிரேஸ்லெட் மற்றும் ஸ்டைலெட்டோக்களால் தோற்றத்தை நிறைவு செய்தார்.

பாரிஸ் ஹில்டன்

பாரிஸ் ஹில்டன் சில்வர் நிற மின்னும் மினி ட்ரஸ் அணிந்து வந்திருந்தார். இந்த மினி உடையானது டீப்-லோ நெக் கொண்டிருந்தது. இந்த உடைக்கு இவர் ஹை போனிடைல் போட்டு, சில்வர் காதணி மற்றும் சில்வர் பம்ப்ஸ் அணிந்திருந்தது, அவரது தோற்றத்தை சிறப்பாக காட்டியது.

லாவெர்ன் காக்ஸ்

அமெரிக்க நடிகையான லாவெர்ன் காக்ஸ் மைக்கேல் கோஸ்டெல்லோ கவுன் அணிந்து வந்திருந்தார். ஏற்கனவே இந்த உடை கவர்ச்சிகரமாக இருந்தது. இந்த உடைக்கு இவர் மேற்கொண்டு வந்த ஸ்டைல் இவருக்கு ஒரு வித்தியாசமான தோற்றத்தைக் கொடுத்தது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ரூ.1,000க்காக இராகலையிலும் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி, இராகலை நகரில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) காலை 10.00 மணிக்கு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சி மற்றும் சமூக...

மத்திய மாகாணத்தில் 24 கொவிட் மரணங்கள்

மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 24 மரணங்கள் பதிவாகியுள்ளன என்று, மத்திய மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ​கண்டி மாவட்டத்தில் 18 பேரும் மாத்தளை மவட்டத்தில் நான்கு...

பூதவுடலுக்கு முன்பாக சத்தியம் செய்தார்கள்; ஆயிரம் ரூபாய் எங்கே?

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்று தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுத் தருவதாக உறுதியளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குறுதி என்னானது என ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க கேள்வி...

நுவரெலியா மாவட்டத்தில் 16 தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு!

நுவரெலியா மாவட்டத்தில் 16 தமிழ் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும் பாடசாலைகளின் பெயர் பட்டியல், Highlands college Bosco’s college Talawakala TMV Holbrook TMV Kotagala TMV St Mary’s...

மஸ்கெலியா பகுதியில் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

மஸ்கெலியா சுகாதார பிரிவில் நேற்று(20) மாலை வெளியான அறிக்கையின்படி 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டம், டிசைட் தோட்டம், ஹப்புகஸ்தென்ன தோட்டம்,...

டிக்கோயா வைத்தியசாலையின் தாதிக்கு கொரோனா

டிக்கோயா வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுயதனிமையில் ஈடுபட்டிருந்த, நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த தாதிக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிக்கோயா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். அவரை சிகிச்சை நிலையத்திற்கு...

மேலும் பதிவுகள்

டிசம்பர் மாசத்துல உங்க பிறந்த திகதியை சொல்லுங்க.. ரகசியத்தை சொல்றோம்!

ஒரு வருடத்தின் கடைசி மாதம் தான் டிசம்பர். அதேப் போல் குளிர்காலத்தின் முதல் மாதமும் இது தான். மேலும் இந்த மாதத்தை விழாக்காலம் என்றே கூறலாம். ஏனெனில் இந்த மாதத்தில் தான் கிறிஸ்துமஸ் வருகிறது....

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பிந்திய செய்திகள்