Homeகேலரிபிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்... ரசிகர்கள் ஷாக்!

பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்… ரசிகர்கள் ஷாக்!

நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார்.

நடிகை யாஷிகா தற்போது இவன் தான் உத்தமன், ராஜ பீமா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக திகழும் நடிகை யாஷிகாவின் புகைப்படங்கள் இதோ.