இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏறுவிலையில் இருந்த தங்கத்தின் விலை இன்றையதினம் சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 648,997.00 என குறிப்பிடப்படுகிறது.
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,900.00 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 183,150.00
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,000.00 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 167,950.00
21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,040.00 21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 160,300.00
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.
Leave a Reply
View Comments