16.7 C
Hatton
Tuesday, April 13, 2021
spot_img
spot_img
spot_img

இதையும் படிங்க

அப்படியே தெரியுதே.. வரம்பு மீறும் கிரண்… வழியும் நெட்டிசன்ஸ்..!

கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழில் விக்ரம் நடித்த ஜெமினி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை கிரண்.

ஒரு காலகட்டத்தில் சரியான பட வாய்ப்பு அமையாததால் சினிமா துறையிலிருந்து நீண்ட இடைவெளியில் இருந்தார், பின்பு சமீபத்தில் வெளியான முத்தன கத்திரிக்காய், ஆம்பள ஆகிய திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

இதை தொடர்ந்து காமெடி நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவர இருக்கும் சர்வர் சுந்தரம் என்ற திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தன் கவர்ச்சியை காட்டி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவரை நாயகியாக நடித்த நாட்களில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் தற்போது அம்மா ரோலில் நடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார். தற்போது கிரானுக்கு 38 வயதாகின்றது.

படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கிளாமர் போட்டோ ஷூட் மூலம் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றார். அவர் வெளியிடும் புகைப்படமானது மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதால் ரசிகர்கள் இவரையே சுற்றி சுற்றி வருகிறார்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்