Wed, Feb24, 2021
Home சினிமா ஆடையை விலக்கி விட்டு திறந்து காட்டிய ப்ரியா வாரியார்..

ஆடையை விலக்கி விட்டு திறந்து காட்டிய ப்ரியா வாரியார்..

‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா வாரியர். இந்தப் படத்தில் ஹீரோவைப் பார்த்து கண்ணடிக்கும் ஒரே ஒரு சீன் மூலம் உலக முழுக்க பேமஸ் ஆகிவிட்டார்.

படம் ஹிட்டானதோ இல்லையோ? ஆனால், இந்தப் படத்தில் நடித்த இந்த ஜோடி ஹிட்டாகி விட்டனர். அந்த ஒரு காட்சியினால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவரது முதல் படமான ‘ஒரு அடார் லவ்’ மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தது.

இதையடுத்து படத்தின் இயக்குனர் ஓமர் லூலு ஒரு அடார் லவ் தோல்விக்கு ப்ரியா வாரியர்தான் காரணம் என கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து இவர்மீது இருந்த ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது.

அந்த படத்திற்கு பிறகு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வழக்கை வரலாற்று படமான ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில் திடீரென தனது இன்ஸ்டாகிராமில் எப்போதும் இல்லாத அளவிற்கு கவர்ச்சியில் உச்சத்தை தொட்டு வரும் ப்ரியா வாரியார் தற்போது ஆடையை விலக்கி விட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

விளையாட்டு

செய்திகள்

பிரபலமான பதிவுகள்

குடி போதையில் த்ரிஷா… இதுவரை பலரும் பார்த்திடாத மறுபக்கம்..!

நடிகர் நடிகைகள் பொதுவாகவே, அடிக்கடி நண்பர்களின் பிறந்த நாள் விழா, கெட் டூ கெதர், வீக் எண்டு பார்ட்டி என ஒன்றாக கூடி செம ரகளை செய்வார்கள். இதுபோன்ற பார்ட்டிகளில் குடித்து விட்டு கும்மாளம்...

” மூடு வந்துடுச்சி.. கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட 42 வயது நடிகை

நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 42 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில்...

படுக்கையறையில் பச்சையாக படுத்திருக்கும் பிரபல தமிழ் நடிகை

மாடலிங்கிலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு கலக்கிய நிவேதா இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் அனைவரையும் கவரக்கூடிய மிகச்சிறந்த நடிகையாக உள்ளார். இவர் இதுவரை கவர்ச்சி காட்டாத குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே...

திருமணமானதை மறைத்து இளைஞனை காதலித்த இளம்பெண்… இறுதியில் ஏற்பட்ட சோகம்!

தமிழகத்தில் திருமணத்தை மறைத்து இளைஞனை பெண் காதலித்த நிலையில் உண்மையை அறிந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக இது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. திருவண்ணாமலை...