தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த பூக்கலம் வரவாயி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை காவியா மாதவன்.
இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து அழகிய ராவணன் என்ற திரைப்படத்திலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இவர் முதன்முதலாக மலையாள சினிமாவின் மூலம் தான் கதாநாயகி என்றும் அந்தஸ்தை பெற்றார் அதுமட்டுமல்லாமல் மலையாளத்தில் நம்பர்-1 நடிகையாக முன் ஒரு காலத்தில் வலம் வந்தவர்.
இந்நிலையில் காவியா மாதவன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.