Sat, Dec5, 2020

இதையும் படிங்க

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை ஒத்திவைப்பு

கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட திகதியில் நடைபெறாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. பரீட்சைக்கான புதிய திகதி 6 வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்....

பிகினி உடையில் அதுக்கு தயார்… தமன்னா வெளிப்படை…!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை தமன்னா விஜய், அஜித், , சூர்யா, பிரபாஸ் என மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் ஜோடிபோட்டு நடித்தது மட்டுமல்லாமல் கன்னடம், ஹிந்தி என்று சுற்றி வருகின்றார். இருந்தாலும், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட...

கொரோனா மருந்தை எடுத்துக்கொள்ள முன்னாள் ஜனாதிபதிகள் ஆர்வம்

கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வதற்கு அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதிகள் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் பராக் ஒபாமா ஆர்வம் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன....

கழிவறையில் மொபைல் போன் யூஸ் பண்ணுவீங்களா… அப்ப இது உங்களுக்கான செய்தி..

முன்பெல்லாம் வீட்டிற்கு தான் ஒரு போன் இருக்கும். ஆனால் தற்போது ஒவ்வொருவருக்கும் ஒரு போன் உள்ளது. சொல்லப்போனால் ஸ்மார்ட்போன்களுக்கு நாம் நிறைய அடிமையாகிவிட்டோம் என சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இது கேட்பதற்கு பாதிப்பில்லாதது...

ஈஸ்வரன் பட நடிகையின் நளினமான போஸ்.

ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து வரும் சிம்புவின் புகைப்படங்கள் தொடர்ந்து இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அதில் சிம்புவுடன் ஜோடி சேர்ந்துள்ள நடிகை நிதி அகர்வாலின் புகைப்படங்களும் இப்போது வைரலாகி வருகிறது.

தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் இதுவரை நடித்து வந்த நிதி அகர்வால் ஈஸ்வரன், பூமி உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார்.

கடந்த சில நாட்களாகவே இணையதளத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக இருந்து வருவது சிம்புவின் ஈஸ்வரன் படத்தை பற்றிய அப்டேட்டுகள் தான்.

உடல் எடையை தாறுமாறாக ஏற்றியுள்ளதை பார்த்த பலரும் சிம்பு அவ்வளவுதான், சினிமாவில் இனி நிலைப்பது கஷ்டம் எனக்கூறி வர அனைவரின் முகத்திலும் கரியை பூசியவாறு கடுமையான உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையை குறைத்து இப்பொழுது சிலிம்மாக மாறியுள்ளார்.

சிலிம்மாக மாறிய புது கெட்டப்பில் சூடோடு சூடாக இயக்குனர் சுசீந்திரன் இயக்கி வரும் ஈஸ்வரன் திரைப்படத்தில் கலக்கலான கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்து வருகிறார்.

நிதி அகர்வால் ஏற்கனவே தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளதைத் தொடர்ந்து தமிழில் பூமி திரைப்படத்தின் மூலம் அறிமுகத்தை கொடுக்க நினைக்க பூமி திரைப்படம் இன்று வரை வெளியாகாமல் இருக்க, அடுத்து நடித்து வரும் ஈஸ்வரன் படப்பிடிப்பு ராக்கெட் வேகத்தில் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது.

பூமி மற்றும் ஈஸ்வரன் என இரண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படங்கள் நிதி அகர்வாலுக்கு அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில் இந்த திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்பாகவே நிதி அகர்வால் அவ்வப்போது வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் தமிழில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

“உதிரம் கொடுப்போம்! உயிர்காப்போம்! கொட்டகலையில் இரத்த தான நிகழ்வு

'ரொட்டரெக்ட்' கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று (04) நடைபெற்றது. கொட்டகலை ஶ்ரீ முத்து விநாயகர் கோவில் மண்டப வளாகத்தில் முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமான இரத்த தான நிகழ்வில் பெருமளவானவர்கள், குருதிக்...

மாத்தளை மேயர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்

மாத்தளை மேயராக கடமையாற்றிய டல்ஜித் அலுவிஹாரேவை அந்த பதவியில் இருந்து நீக்குவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவால் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, மாத்தளை மேயர் பதவியில் டல்ஜித்...

1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதாக கூறியது பொய்- திகாம்பரம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பதாக பிரதமர் தெரிவித்ததுள்ளமையானது முழுப்பொய்யாகும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களால் தோட்டத் தொழிலாளர்கள்...

குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

பொகவந்தலாவை குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.குழந்தவேல் தெரிவித்தார். அத்துடன், தோட்டத்தில் உள்ள நான்கு தொழிலாளர் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,...

நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் லயன்குடியிருப்பில் தீ விபத்து

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் 3ஆம் இலக்க லயன் குடியிருப்பில் இன்றிரவு (27) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால்...

பொகவந்தலாவையில் 06 பேருக்கு கொரோனா தொற்று

பொகவந்தலாவை சுகாதா வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொட்டியாகலை கீழ்பிரிவு, டிக்கோயா டில்லரி தோட்டம், நோர்வூட் வெஞ்சர் தோட்டம்,...

மேலும் பதிவுகள்

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பெண்களின் வயாகராவான மூலிகை செய்யும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா?

நம்முடைய சுவையான பானங்களுக்கு ஆரோக்கியத்தைச் சேர்ப்பது வரை வலியைக் குறைப்பது வரை சுவையான ஒரு திருப்பத்தைச் சேர்ப்பதில் இருந்து, இந்திய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் அவற்றின் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகின்றன. இந்த வரிசையில்...

பிந்திய செய்திகள்