தமிழில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் மலையாளத்தில் ஹீரோயினாக தூள் கிளப்பி வருகிறார் குட்டி ஜானு கௌரி கிஷன்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்த இவர் அடுத்து தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன்.
தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் முகவட்டு, உருண்டு திரண்டு கும்மென இருக்கும் உடல் வாகு என இருக்கும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
மார்க்கெட் சூடு பிடிக்கும் போது சூட்டை கிளப்பி சினிமாவில் ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார் அம்மணி.
அந்த வகையில், தன்னுடைய தொடையழகு தெரியும் அளவுக்கு நச்சென சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.