Homeசினிமாகவர்ச்சி உடையில் மப்பும் மந்தாரமுமாக நடிகை பூர்ணா..!

கவர்ச்சி உடையில் மப்பும் மந்தாரமுமாக நடிகை பூர்ணா..!

தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளுக்கு பல்வேறு திறமைகள் உண்டு. அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், வித்தகன் என தமிழ்த் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நடிகை பூர்ணா.

இவர் தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலகோடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து வருகிறார்.

நடிகை பூர்ணாவை பார்த்து தளபதி விஜய் அவர்கள் உங்களைப் பார்த்தால் அசின் கொஞ்சம் ரேவதி கொஞ்சம் இவர்களுடைய முகபாவனைகள் தான் உங்களுக்குள் ஒளிந்திருக்கிறது என்று கூறினாராம்.

கடைசியாக இவர் தமிழில் நடித்த திரைப்படம் சவரக்கத்தி. இந்த திரைப்படத்திற்குப் பிறகு தன்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் அதாவது சுபத்ரா என்ற பெயர்தான் ரசிகர்கள் அனைவரும் என்னை அழைத்து வருகிறார்கள் என்று ஒரு பேட்டியில் கூறினார்.

தற்போது உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய உடல்வாகை காட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.