Fri, May7, 2021

கிழிந்த உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா தற்போது தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார்.

மேலும் தெலுங்கில் சகுந்தலம் எனும் காவிய திரைப்படம் பிரமாண்டமான முறையில் உருவாகி வருகிறது.

நடிகை சமந்தா எப்போதும் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் நடிகை சமந்தா கிழிந்த உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்