16.1 C
Hatton
Tuesday, April 13, 2021
spot_img
spot_img
spot_img

இதையும் படிங்க

“குட்டியான ட்ரவுசரில்… பார்த்தாலே கிக் ஏற்றும் சிம்ரன்.. வைரல் புகைப்படம்..!

90களின் கனவுக்கன்னி என்றால் ஞாபகத்துக்கு வருவது இடுப்பழகி சிம்ரன் தான். இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என இந்திய சினிமா உலகில் ஒரு ரவுண்ட் அடித்து இருக்கிறார்.

மேலும் சிம்ரன் ‘ஒன்ஸ்மோர்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் கோலிவுட்டில் கால்பதித்தார்.

அதுமட்டுமில்லாமல், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், மாதவன் என அனைவருடனும் சிம்ரன் ஜோடி போட்டுள்ளார்.

அதேபோல், 2000 ஆம் ஆண்டுகளில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை சிம்ரன் ஒருவரே ஆவார். ஆம், சிம்ரன் படம் ஒன்றுக்கு 75 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கினாராம்.

இதனைத் தொடர்ந்து தனது சிறுவயது நண்பரான தீபக் பகாவை திருமணம் செய்து கொண்டு சினிமா வாழ்க்கைக்கு டாட்டா காட்டினார் சிம்ரன்.

தற்போது சிம்ரன் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து அவருடைய ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

தற்போது, 45 வயதாகும் இவரின் இளமைக்கால புகைப்படம் ஒன்று செம்ம வைரல். அதில் வெள்ளை உடையில், குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு கையில் ரோஜா பூக்களை வைத்துக்கொண்டு செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்து உள்ளார்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்