16.7 C
Hatton
Tuesday, April 13, 2021
spot_img
spot_img
spot_img

இதையும் படிங்க

சட்டையை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ள வாணி போஜன்..! வாயைடைத்து போன ரசிகர்கள்..!

நடிகை வாணி போஜன் பிரபல டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த “தெய்வமகள்” என்ற சீரியலில் சத்யாவாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் புதுமுக இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து வாணி போஜனை “ஓ மை கடவுளே” படத்தில் நடிக்க வைத்தார்.

அவர் நடித்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பின் ஜெய்க்கு ஜோடியாக ‘டிரிபிள்ஸ்’ என்கிற வெப் சீரியஸிலும் நடித்தார்.

ஆனால், அது வரவேற்பை பெறவில்லை. தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

சில சமயம் சற்று கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், சட்டையை கழட்டி விட்டு புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்