Wed, Feb24, 2021
Home சினிமா சினிமாவை விட்டே போய்விட்டேன்.. காரணத்தை போட்டு உடைத்த அப்பாஸ்..!

சினிமாவை விட்டே போய்விட்டேன்.. காரணத்தை போட்டு உடைத்த அப்பாஸ்..!

1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், நடிகர் அப்பாஸ். இதை தொடர்ந்து வி.ஐ.பி, பூச்சூடவா, பூவேலி, படையப்பா, உள்ளிட்ட பல படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாய் என அழைக்கப்பட்டார்.

கடைசியாக இவர், தமிழில் ராமானுஜம் என்கிற படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து மலையாளத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான பச்சைக்கள்ளம் என்கிற படத்தில் நடித்தார் .

பட வாய்ப்புகள் குறைந்த பின், சில டிவி சீரியல்களிலும் நடித்தார்.எந்தவொரு சமூக வலைதளத்திலும் அப்பாஸ் இல்லை. இப்போது என்னதான் செய்கிறார் என்று விசாரித்த போது, அவர் இந்தியாவிலேயே இல்லை என்றார்கள்.

தற்போது தன்னுடை மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் வசித்த வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் மாற்றி மாற்றி படங்கள் நடித்து வந்தவர் நடிகர் அப்பாஸ்.

1996ம் ஆண்டு காதல் தேசம் என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின் தொடர்ந்து படங்கள் நடித்துவந்த அவர் சிறப்பு வேடத்தில் படங்களில் நடித்து வந்தார். ஒருகட்டத்தில் சினிமாவில் இருந்தே விலகியிருந்தார், நடிப்பையே நிறுத்திவிட்டார்.

அண்மையில் பிரபல இணைய ஊடகம் ஒன்றிற்கு அளித்த ஒரு பேட்டியில் ஏன் நடிப்பை நிறுத்தினேன் என கூறியுள்ளார்.

சில நேரங்களில் போர் அடித்துவிட்டதாகவும், தனது மனதிற்கு திருப்தி அளிக்கும் வகையில் எந்த ஒரு கதையும் வராததால் நடிப்பை நிறுத்தியதாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

விளையாட்டு

செய்திகள்

பிரபலமான பதிவுகள்

குடி போதையில் த்ரிஷா… இதுவரை பலரும் பார்த்திடாத மறுபக்கம்..!

நடிகர் நடிகைகள் பொதுவாகவே, அடிக்கடி நண்பர்களின் பிறந்த நாள் விழா, கெட் டூ கெதர், வீக் எண்டு பார்ட்டி என ஒன்றாக கூடி செம ரகளை செய்வார்கள். இதுபோன்ற பார்ட்டிகளில் குடித்து விட்டு கும்மாளம்...

” மூடு வந்துடுச்சி.. கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட 42 வயது நடிகை

நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 42 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில்...

படுக்கையறையில் பச்சையாக படுத்திருக்கும் பிரபல தமிழ் நடிகை

மாடலிங்கிலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு கலக்கிய நிவேதா இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் அனைவரையும் கவரக்கூடிய மிகச்சிறந்த நடிகையாக உள்ளார். இவர் இதுவரை கவர்ச்சி காட்டாத குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே...

திருமணமானதை மறைத்து இளைஞனை காதலித்த இளம்பெண்… இறுதியில் ஏற்பட்ட சோகம்!

தமிழகத்தில் திருமணத்தை மறைத்து இளைஞனை பெண் காதலித்த நிலையில் உண்மையை அறிந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக இது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. திருவண்ணாமலை...