Mon, Mar1, 2021

இதையும் படிங்க

கடலில் மூழ்கிய நூற்றுக்கணக்கான சவப்பெட்டிகள்! தவிக்கும் உறவுகள்

இத்தாலியின் Genoa-வுக்கு அருகில் உள்ள Camogli-வில் இருக்கும் குன்றின் மீது கல்லறை இருந்துள்ளது. திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அந்த கல்லறை இடிந்து விழுந்ததில் சுமார் 200 சவப்பெட்டிகள் கடலில் விழுந்து மூழ்கியுள்ளன. சுமார்...

டூ பீஸ் உடையில் இலியானா – கிறுகிறுத்து கிடக்கும் ரசிகர்கள்..!

நடிகை இலியானா தமிழில் “கேடி”திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்னர் சில காரணங்களால் தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு பாலிவுட் பக்கம் அதிக கவனம் செலுத்தி வந்தார். கடைசியாக தமிழில் “நண்பன்” படத்தில் நடித்தார்....

அப்படியே தெரியுதே.. வரம்பு மீறும் கிரண்… வழியும் நெட்டிசன்ஸ்..!

கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழில் விக்ரம் நடித்த ஜெமினி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை கிரண். ஒரு காலகட்டத்தில் சரியான பட வாய்ப்பு அமையாததால் சினிமா துறையிலிருந்து நீண்ட இடைவெளியில் இருந்தார்,...

சட்டையில் பட்டனை போடாமல் ஓப்பனாக போஸ் கொடுத்த சினேகா

தமிழ் சினிமாவில் கே ஆர் விஜயாவிற்கு பின் புன்னகை அரசி என ரசிகர்களால் கொண்டாடப் பட்டவர் நடிகை சினேகா. ஒவ்வொரு திரைப்படத்திலும் சினேகாவின் கதாபாத்திரம் அத்தனை இயல்பாக இருக்கும், இதனால் சினேகாவிற்கு ரசிகர்கள் அதிகம். பிரபலமாக...

சிம்புவுடன் இரவு பார்ட்டியில் நெருக்கமாக இருக்கும் நயன்தாரா – பார்த்திராத புகைப்படம்..!

தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவன் நடிகர் டி ஆர் ராஜேந்தர் மகன் தான் சிலம்பரசன். சிறுவயதிலிருந்தே சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தற்போது வரை அதில் வெற்றி நடை போட்டு வருகிறார்.

சிம்பு சினிமாவில் நடித்து பிரபலமானதைவிட தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானது தான் அதிகம். அந்த வகையில் முதன் முதலில் சிம்பு காதல் சர்ச்சையில் சிக்கியது திரிஷாவுடன் தான்.

சிம்பு மற்றும் திரிஷா இருவரும் இணைந்து நடித்த முதல் படத்திலேயே இருவருக்கும் காதல் என்று செய்திகள் வெளியானது. ஆனால் அது பெரிய அளவுக்கு வளராமல் அப்படியே அமுங்கி விட்டது.

அதன்பிறகு வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்பு மற்றும் நயன்தாரா இருவருக்கும் காதல் வந்தது. இது வெளியில் தெரியும்படி இருவருமே பொது இடங்களில் ஒன்றாக கைகோர்த்து நடப்பதும், தனிமையில் முத்தம் கொடுத்துக்கொள்ளும் புகைப் படங்களை வெளியிடுவதும் என தங்களது காதலை தாறுமாறாக கொண்டாடி வந்தனர்.

ஆனால் அதன் பிறகு நயன்தாரா மற்றும் சிம்பு இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதன் பிறகு நயன்தாரா பிரபுதேவா, விக்னேஷ் சிவன் என தன்னுடைய லிஸ்டை அதிகரித்து கொண்டே வருகிறார். சிம்புவும் நயன்தாராவுக்கு பிறகு ஹன்சிகாவை காதலித்தார்.

அதுவும் கைகூடவில்லை. இந்நிலையில் சிம்பு மற்றும் நயன்தாரா இருவரும் இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. அதில் சிம்புவுடன் நயன்தாராவைப் போலவே அமலாபாலும் நெருக்கமாக உள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என கோரி கொஸ்லந்தை நகரில் போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டும் மற்றும் காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என கோரி தோட்ட தொழிலாளர் மத்திய நிலையம், கொஸ்லந்தை நகரில்...

சவால் விடுத்து, புதிய அரசியல் கட்சி தொடங்க தீர்மானித்தார் திலகராஜ்

எதிர்வரும் காலங்களில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவிக்கின்றார். தலவாக்கலையில் இன்று(28) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார். 2021ம்...

வழமைக்கு திரும்பும் நுவரெலியா சுற்றுலாத்துறை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலாத்துறை பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், பலர் தொழில்வாய்ப்புக்களை இழந்தனர். நடைபாதை வியாபாரிகள் படகு சவாரி, போனிசவாரி உள்ளிட்ட பலத்துறைகளும் கடும் பாதிப்புக்குள்ளாகி இருந்தன. நீண்ட இடைவெளிக்கு பின் இன்று...

டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் சிகிச்சைப்பிரிவு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள பிரதான வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறவரும் நோயாளிகள் தொடர்பான தகவல்கள் கணினி மயப்படுத்தப்பட்டு வருகின்றன. கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பிரதான நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இந்த...

இருவேறுபட்ட இடங்களில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி 18 பேர் பாதிப்பு

இருவேறுபட்ட இடங்களில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 10 பெண் தொழிலாளர்கள் உட்பட எட்டு ஆண் தொழிலாளர்கள் வைத்தியசாலைகளில் இன்று முற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 12 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

தலவாக்கலையில் குளவிக் கொட்டில் எட்டு பேர் பாதிப்பு

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் கல்பா டிவிசனில், இன்று (23) காலை 10.00 மணியளவில், குளவிக்கொட்டுக்கு இழக்காகிய எட்டு பேர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலைக் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்தவர்களே, குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். தேயிலைச் செடிகளிலிருந்து குளவிகள்...

மேலும் பதிவுகள்

டிசம்பர் மாசத்துல உங்க பிறந்த திகதியை சொல்லுங்க.. ரகசியத்தை சொல்றோம்!

ஒரு வருடத்தின் கடைசி மாதம் தான் டிசம்பர். அதேப் போல் குளிர்காலத்தின் முதல் மாதமும் இது தான். மேலும் இந்த மாதத்தை விழாக்காலம் என்றே கூறலாம். ஏனெனில் இந்த மாதத்தில் தான் கிறிஸ்துமஸ் வருகிறது....

நீல நிற புடவையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில்...

மணமகனும், மணப்பெண்ணும் திருமணத்திற்கு முன்பே இவற்றை செய்ய வேண்டுமாம்!

திருமண நிச்சயத்திற்கு பிறகு தொடரும் மகிழ்ச்சியான பந்தம் திருமணத்திற்கு பிறகும் நிலைத்திருக்க ஒருசில விஷயங்கள், கேள்விகளை துணையிடம் கேட்டு, பதில் பெற்றுக்கொள்வது நல்லது. தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எந்த அளவுக்கு மனம் விட்டு பகிர்ந்து...

ஆண்களே! உறவுக்கு பின்னர் இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க

உடலுறவிற்கு பின் ஒருசில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பாலியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களை விட பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் ஒருசில விஷயங்களை செய்வதில்லை. உடலுறவு என்பது...

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும்,...

உடலுறவு பற்றி கூறப்படும் கட்டுகதைகளும் அதன் உண்மைகளும்!

நீங்கள் ஒரு தொடக்க வீரராக இருந்தாலும், உடலுறவு மற்றும் உடலுறவு துறையில் நிபுணராக இருந்தாலும், கூடுதல் அறிவு ஒருபோதும் தீங்கு செய்ய முடியாது. நம்மில் பலருக்கு எப்போதுமே நம் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன....

பிந்திய செய்திகள்