Thu, Jan28, 2021
Home சினிமா ‘தலைவன் பஞ்ச் டயலாக் இல்லையே’ டீசர் ரீயாக்‌ஷன்ஸ்

‘தலைவன் பஞ்ச் டயலாக் இல்லையே’ டீசர் ரீயாக்‌ஷன்ஸ்

‘தலைவன் பஞ்ச் டயலாக் இல்லையே’ டீசர் ரீயாக்‌ஷன்ஸ்

தீபாவளித் திருநாளில் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டாமா? அதற்காகவே தீபாவளி தினத்தன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு மாஸ்டர் படத்தின் டீசர் ரிலீஸுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் இதையே ஒரு திரைப்பட ரிலீஸ் அளவுக்கு சமூக வலைதளங்களில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.

 

 

டீசரில் விஜய்க்கு டயலாக் எதுவுமே இல்லை. விஜய்யின் பஞ்ச் டயலாக் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சின்னதாக ஏமாற்றம்! விஜய் இந்தப் படத்தில் பேராசிரியராக வருவது, டீசரில் உறுதி ஆகிறது.

ஒரே ஒரு குறை; தலைவன் பஞ்ச் டயலாக் இல்லை என ட்விட்டரில் கருத்து கூறுகிறார் மாயோன் என்கிற ரசிகர். பெரும்பாலான ரசிகர்கள் விஜய் டயலாக் இல்லாமல் ஆக்‌ஷன் காட்சிகளாக டீசரில் வெளியிட்டிருப்பது இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவதாக கூறுகிறார்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

விளையாட்டு

செய்திகள்

பிரபலமான பதிவுகள்

45 வயதில் நீச்சல் உடையில் புவனேஸ்வரி… வாயை பிளந்த ரசிகர்கள்

கவர்ச்சி நடிகைகள் படங்களில் தனது கவர்ச்சியை காட்டி அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்று சினிமா உலகில் ஜொலிக்கின்றனர். அப்படி தமிழ் சினிமா உலகில் நீண்ட காலமாக ஜோலித்தவர் தான் புவனேஸ்வரி. இவர் 90 காலகட்டங்களில்...

இளம் நடிகைகளுக்கு 45 வயதிலும் சவால் விடும் மீனா..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

90களில் கனவு கன்னியாக வலம் வந்த மீனா, ரஜினி, கமல், அஜீத் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து திரை...

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த தேவயானி.. வாயை பிளந்த ரசிகர்கள்..!

விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் தேவயானி. இவர் குடும்பப்பாங்கான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்துள்ளார். எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி காட்டியது...

வீட்டில் இறந்துகிடந்த 31 வயது பெண்! 26 வயது இளைஞன் கைது..

கனடாவில் 31 வயது பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர். ரொறன்ரோவில் தான் இந்த கொலை சம்பவம் கடந்த வியாழன் அன்று நடந்துள்ளது. கனடாவின் நார்த் பே நகரை சேர்ந்தவர்...