Homeசினிமாநீச்சல் உடையில் ரம்பா...வைரலாகும் புகைப்படங்கள்... ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நீச்சல் உடையில் ரம்பா…வைரலாகும் புகைப்படங்கள்… ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரம்பா. அந்த படத்தில் வரும் ஐ லவ் யூ லவ் யூ சொன்னாளே, அழகிய லைலா, மாமா நீ மாமா என அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டடித்தது.

அதில் கவர்ச்சி காட்டி நடத்ததன் மூலம் அவருக்கு தொடை அழகி ரம்பா என்ற பட்ட பெயர் வந்தது. அந்தளவுக்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை மகிழ்வித்தார்.

அதன் பிறகு தமிழ் முன்னணி நடிர்கள் அனைவருடனும் சினிமாவில் நடித்த ரம்பா, தனது தொடையை சில கோடிகளுக்கு இன்ஸ்ஷூர் செய்து வைத்திருந்தார். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த ரம்பா குடும்ப வாழ்வில் செட்டிலானார்.

சினிமாவுக்காக விஜயலட்சுமி என்னும் பெயரை ரம்பா என மாற்றம் செய்து கொண்டார். பதின்ம வயதில் இருந்தபோது, ரம்பா நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.