மாடலிங்கிலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு கலக்கிய நிவேதா இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் அனைவரையும் கவரக்கூடிய மிகச்சிறந்த நடிகையாக உள்ளார்.
இவர் இதுவரை கவர்ச்சி காட்டாத குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் பார்ட்டியில் பல காட்சிகளில் ஏடா கூட கிளாமரில் நடித்திருப்பது ஒரு வீடியோ பாடலின் மூலமாகவே நமக்குத் தெரிகிறது.
சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் பல புகைப்படங்கள் தொடர்ந்து வைரல் ஆகி வர இப்பொழுது கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்று படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நிவேதா பெத்துராஜ் இப்பொழுது பச்சை நிற புடவையில் மேல் சட்டை கூட போடாமல் படுக்கையறையில் படுத்துக் கொண்டு வித்தியாசமான பல ஆங்கில்களில் விதவிதமாக போஸ் கொடுத்திருக்கின்றார்.
இந்த படுக்கையறை போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்பொழுது ரசிகர்களால் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.