Thu, Jan28, 2021
Home சினிமா படுக்கையில் பிக்பாஸ் பிரபலம்! 46 வயதான நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம்..

படுக்கையில் பிக்பாஸ் பிரபலம்! 46 வயதான நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம்..

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பிரபலமானவர் நடிகை கஸ்தூரி. தற்போது சமுக அக்கரைக்காக இணையத்தளத்தில் கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியும் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு வெறுப்புகளை சம்பாதித்து குறுகிய காலகட்டத்தில் வெளியேறினார்.

இதையடுத்து சில க்ளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம், டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

மிகவும் குட்டையான கவர்ச்சி ஆடையை அணிந்துகொண்டு பேட்டி கொடுத்திருந்தார் இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் இடைவிடாமல் கஸ்தூரியை வறுத்தெடுத்தனர்.

தற்போது தலையணையை கட்டியணைத்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டு ஒருவருக்கு நன்றி கூறியும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

விளையாட்டு

செய்திகள்

பிரபலமான பதிவுகள்

45 வயதில் நீச்சல் உடையில் புவனேஸ்வரி… வாயை பிளந்த ரசிகர்கள்

கவர்ச்சி நடிகைகள் படங்களில் தனது கவர்ச்சியை காட்டி அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்று சினிமா உலகில் ஜொலிக்கின்றனர். அப்படி தமிழ் சினிமா உலகில் நீண்ட காலமாக ஜோலித்தவர் தான் புவனேஸ்வரி. இவர் 90 காலகட்டங்களில்...

இளம் நடிகைகளுக்கு 45 வயதிலும் சவால் விடும் மீனா..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

90களில் கனவு கன்னியாக வலம் வந்த மீனா, ரஜினி, கமல், அஜீத் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து திரை...

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த தேவயானி.. வாயை பிளந்த ரசிகர்கள்..!

விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் தேவயானி. இவர் குடும்பப்பாங்கான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்துள்ளார். எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி காட்டியது...

வீட்டில் இறந்துகிடந்த 31 வயது பெண்! 26 வயது இளைஞன் கைது..

கனடாவில் 31 வயது பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர். ரொறன்ரோவில் தான் இந்த கொலை சம்பவம் கடந்த வியாழன் அன்று நடந்துள்ளது. கனடாவின் நார்த் பே நகரை சேர்ந்தவர்...