தென்னிந்திய நடிகையான வேதிகா பல்வேறு தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக இவரை சினிமாவில் பார்க்க முடியாமல் இருக்கலாம்.
ஆனால் இவர் தனது இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து, தனது ரசிகர்களைக் குஷிப்படுத்தும் வகையில் தினமும் போட்டோக்களைப் போட்டு வருவார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை வேதிகா மாலத்தீவிற்கு சென்று, அங்கு பல போட்டோக்களை எடுத்து தனது இன்ஸ்டாவில் போட்டார்.
நடிகை வேதிகா மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றிருந்த போது அணிந்திருந்த க்ரீம் நிற ஒன் பீஸ் நீச்சல் உடையில் வேதிகா மிகவும் கவர்ச்சிகரமாக வசீகரிக்கும் அழகுடன் சிக்கென்று உள்ளார்.
வேதிகா அணிந்திருந்த க்ரீம் நிற பிகினியானது, பிங்க் நிற பூக்களை மேல் புற பிகினி பார்டரில் கொண்டிருந்தது. இதனால் இந்த பிகினி வேதிகாவின் அழகையும், கவர்ச்சியையும் மேன்மேலும் கூட்டிக் காட்டியது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.