தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை தமன்னா விஜய், அஜித், , சூர்யா, பிரபாஸ் என மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் ஜோடிபோட்டு நடித்தது மட்டுமல்லாமல் கன்னடம், ஹிந்தி என்று சுற்றி வருகின்றார்.
இருந்தாலும், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு வருகிறார்.
பொதுவாக முன்னணி நடிகைகள் தங்களது மார்க்கெட் தேய்ந்து விட்டால் ரசிகர்களை கவர ஏதாவது ஒரு சர்ச்சை விஷயத்தை பேசி விடுவார்கள் அல்லது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு திக்கு முக்காட வைத்து விடுவார்கள்.
இது ஒரு வியாபார யுக்தி என்று கூட சொல்லலாம். இந்நிலையில், நடிகை தமன்னா ஒரு விஷயத்தை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், பேட்டி ஒன்றில் பேசிய தமன்னா நடிகர் ஹிர்திக் ரோஷனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் பிகினி உடையில் அவருக்கு லிப்-லாக் காட்சியிலும் நடிப்பேன் என்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.