Thu, Jan28, 2021
Home சினிமா பின்னழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட்ட ஜான்வி

பின்னழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட்ட ஜான்வி

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் இந்தியா முழுவதும் பிரபலமானவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி.

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் பிரபல பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்துகொண்டார்.

மூத்த மகள்தான் ஜான்வி கபூர். ஒருசில ஹிந்தி படங்களில் நடித்துள்ள ஜான்வி தற்போது மார்க்கெட்டை பிடிப்பதற்காக தீவிர கதை தேடும் படத்தில் ஈடுபட்டுள்ளார்.

சினிமாவில் எப்போதும் பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

அந்தவகையில் தற்போது ஜான்வி தனது அழகான தேகத்தை காட்டியவாறு புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட, அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

விளையாட்டு

செய்திகள்

பிரபலமான பதிவுகள்

45 வயதில் நீச்சல் உடையில் புவனேஸ்வரி… வாயை பிளந்த ரசிகர்கள்

கவர்ச்சி நடிகைகள் படங்களில் தனது கவர்ச்சியை காட்டி அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்று சினிமா உலகில் ஜொலிக்கின்றனர். அப்படி தமிழ் சினிமா உலகில் நீண்ட காலமாக ஜோலித்தவர் தான் புவனேஸ்வரி. இவர் 90 காலகட்டங்களில்...

இளம் நடிகைகளுக்கு 45 வயதிலும் சவால் விடும் மீனா..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

90களில் கனவு கன்னியாக வலம் வந்த மீனா, ரஜினி, கமல், அஜீத் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து திரை...

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த தேவயானி.. வாயை பிளந்த ரசிகர்கள்..!

விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் தேவயானி. இவர் குடும்பப்பாங்கான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்துள்ளார். எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி காட்டியது...

வீட்டில் இறந்துகிடந்த 31 வயது பெண்! 26 வயது இளைஞன் கைது..

கனடாவில் 31 வயது பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர். ரொறன்ரோவில் தான் இந்த கொலை சம்பவம் கடந்த வியாழன் அன்று நடந்துள்ளது. கனடாவின் நார்த் பே நகரை சேர்ந்தவர்...