16.7 C
Hatton
Tuesday, April 13, 2021
spot_img
spot_img
spot_img

இதையும் படிங்க

மஞ்ச காட்டு மைனாவாக மாறிய அமலா பால்..! இளசுகளை இம்சிக்கும் ஹாட் போட்டோஸ்!

விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வரும், நடிகை அமலா பால் மஞ்சள் நிற கவர்ச்சி உடையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் வேற லெவலில் உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் தனது ஆடை படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் இப்போது தினமும் ஒரு சர்ச்சை போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார்.

ஆண் நண்பரின் மொட்டை தலையில் முத்தம் கொடுப்பது, படுக்கையறை போட்டோஸ், நண்பர்களுடன் சரக்கடிப்பது என சர்ச்சை போட்டோக்களை பதிவிட்டு தன் இருப்பை ரசிகர்களுக்கு நியாபகப்படுத்தி வருகிறார்.

ஆடை, ராட்சசன் பட வெற்றிகளைத் தொடர்ந்து அமலா பால் கைவசம் அதே அந்த பறவை போல திரைப்படம் மட்டுமே தயாராக உள்ளது.

தற்போது அம்மாவுடன் கேரளாவில் வசித்து வரும் அமலா பால் குட்டை, குட்டையான உடைகளை அணிந்து கொண்டு உடலை வளைத்து நெளித்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.


குடியும் கும்மாளமுமாய் இருப்பது முதல் பிகினி உடை வரை அனைத்து விதமான போட்டோக்களையும் வெளியிட்டு சர்ச்சை நாயகி என்ற பட்டத்திற்கு சொந்தக்காரியான அமலா பால், தற்போது படு வித்தியாசமான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்