Fri, May7, 2021

முதன் முறையாக நீச்சல் உடையில் ராஷி கண்ணா..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

ராஷி கண்ணா தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்திருந்தார்.

2013 ஆம் ஆண்டு இந்திய அரசியல் உளவுத் திகில் திரைப்படமான மெட்ராஸ் கபேயில் கன்னா அறிமுகமானர்.

அப்படத்தில் அவர் இந்திய உளவுத்துறை அதிகாரி விக்ரம் சிங்கின் மனைவியான ரூபி சிங்கின் பாத்திரத்தில் தோன்றினார்.

அந்த பாத்திரத்தில் நடிப்படதற்காக அவர் நடிப்பு பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டார். இந்த திரைப்படம்-குறிப்பாக கதை மற்றும் இயக்கத்தில்-நன்மதிப்பைப் பெற்றது.

தற்போது, தமிழில் அரண்மனை 3, துக்ளக் தர்பார், மேதாவி, சர்தார் என நான்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறார் அம்மணி.

இந்நிலையில், கொளுத்தும் வெயிலை சமாளிக்க நீச்சல் குளத்தில் விளையாடி மகிழ்ந்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்