16.7 C
Hatton
Tuesday, April 13, 2021
spot_img
spot_img
spot_img

இதையும் படிங்க

மேலாடையை கழட்டி விட்டு… நடிகை இனியா வெளியிட்ட புகைப்படம்..!

யுத்தம் செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை இனியா. இப்படத்தில் சேரனின் தங்கையாக இனியா நடித்திருந்தார்.

பிறகு அவர், விமலுடன் இணைந்து நடித்த வாகை சூடவா படம் தேசிய விருது பெற்றது. அதைத் தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன் போன்ற பல தமிழ் படங்களில் இனியா நடித்துள்ளார்.

மலையாளத்திலும் இவர் நடித்த பல படங்கள் ஹிட்டாகின. படங்கள் நடிப்பதுடன் இன்ஸ்டாகிராமிலும் படு ஆக்டிவாக இருப்பவர் இனியா.

தற்போது அனைவரும் அதிர்ச்சியாகும் வகையில் முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்